Sunday, September 23, 2007

அறிமுகம்

வணக்கம் அனைவருக்கும் நான் இங்கு ஒரு சிறிய வெப்சைட் எப்படி செய்வது என்பதை சொல்லி கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ஏதோ இது ஒன்னை வச்சுக்கிட்டுதான் நானும் நான்கு வருடமாக வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன், இது வரை ஒரு 50க்கும்மேல் வெப்சைட் டிசைனிங் செய்து இருக்கிறேன், http://www.geocities.com/sarveltnj/ இங்கு நீங்கள் இங்கு என்னுடைய அனைத்துவெப்சைட்யையும் பார்க்கலாம். எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துக்கிறேன் நீங்கள் ஏதும் தவறோ, அல்லது ஆலோசனையோஇருந்தால் சொல்லுங்கள்.

ஒரு வெப்சைட் செய்ய கற்றுக்கொள்ள வேண்டியவை என்று பார்த்தால்
1) போட்டோ ஷாப் (Photo Shop)
2) பிளாஷ் (Flash)
3) HTML
இவை மூன்றும் தெரிந்து இருக்கவேண்டும். இதில் முதலில் நேரடியாக வெப்டிசைனிங் செய்ய இறங்காமல் முதலில்,போட்டோஷாப்பில்சின்ன சின்ன எடிட்டிங், கட்டிங் எல்லாம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பிறகு ஒரு மாடல் வெப்சைட்டை எடுத்துக்கொண்டுஅதை எப்படி வெப்சைட்டாக மாற்றுவது என்பதை நாம் பிறகு பார்க்கலாம்.

3 comments:

Anonymous said...

How buy low price hosting & domain
http://space2inet.com
http://profitideal.com

said...

உங்கள் தகவல்கள் மிகப்பயன் உள்ளவை. மிகவும் நன்றி. உங்கள் வலைப்பூவில் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய மின்னஞ்சல் முகவரி இல்லை. இது எனது மின்னஞ்சல் jeevendran@gmail.com முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.
(இது எனது வலைப்பக்கம் www.jeevendran.blogspot.com)

said...

உங்கள் தகவல்கள் மிகப்பயன் உள்ளவை. ஏன் போட்டோசாப் பாடம் தொடரவில்லை? என் போன்றவர்களுக்கு மிகவும் பனுள்ளதாக் இருந்தது.விரைவில் தொடர எதிர்பார்க்கிறோம்.