Tuesday, July 10, 2007

ஒரு சிறு முயற்சி

அன்பான நண்பர்களின், பெரியோரின் வேண்டுகோளுக்கு இனங்க எனக்கு தெரிந்த web site டிசைன் செய்வது எப்படி என்பதை உங்களுக்கு சொல்ல போகிறேன். இது ஒரு சிறு முயற்சி, எங்கேனும் தவறு இருந்தால் தயங்காமல் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்கிறேன்.

அன்புடன்
குசும்பன்