போட்டோ ஷாப்பில் டூல் பாக்ஸில் இருக்கும் முதல் டூல் Marquee டூல். நாம் பார்க்கும் பொழுது சதுர வடிவில் இருக்கும் அதன் ஓரத்தில் இருக்கும் சிறு கறுப்பு புள்ளி போன்று இருக்கும் இடத்தை கிளிக் செய்தால் elipitical marquee, single Row marquee, single column marquee என்று மேலும்பல marquee tool உள்ளே இருக்கும்.
எதுவும் சதுர வடிவமாக செலக்ட் செய்யவேண்டும் என்றால் சதுரவடிவில் இருக்கும் marquee டூலை எடுத்து படத்தின் அல்லது லேயரின் மேல் ஒரு கிளிக் செய்து அப்படியே மவுசை டிராக் செய்யவேண்டும், பின் கிளிக் செய்து இருப்பதை விட்டால் அந்த இடம் மட்டும் செலக்ட் ஆகும்.
அதே போல் வட்ட வடிவமாக செலக்ட் செய்யவேண்டும் அல்லது நீள் வட்டம் போல செலக்ட் செய்யவேண்டும் என்றால் elipitical marquee யை எடுத்துசெலக்ட் செய்யலாம்.
ஒரெ ஒரு கோட்டை மட்டும் செலக்ட் செய்யவேண்டும் என்றால் single Row marquee, single column marquee யை வைத்து செலக்ட் செய்யலாம்.
சரி ஒரு சதுரம் போலவும் அதன் ஓரத்தின் மற்றொரு சின்ன சதுரம் வேண்டும் என்றால் என்ன செய்வது. இப்படி படத்தில் காட்டி இருப்பது போல் எல்லாம் செலக்ட் செய்யவேண்டும்என்றால்
இங்கு படத்தில் இருக்கும் பட்டையில் காட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் மூன்று முறையான செலக்சன் மூலம் ஒரு கட்டத்தோடு அல்லது வட்டத்தோடு இன்னொரு சின்ன கட்டத்தை அதனுடன் இணைக்கவோ அல்லது அல்லது அதில் இருந்து குறைக்கவோ முடியும்.
குறிப்பு: நீங்க செலக்ட் செய்து இருக்கும் டூல் பெயர் தெரியவில்லை என்றால் அதன் மேல் ஒரு வினாடி மவுசை அங்கு வைத்தால் என்ன டூல் என்று டூல் பெயர் டீல் டிப்ஸில் வரும்.
16 comments:
padicha mattum pothathu .. home work vera seyyanum ... seythu pakkaren..
வாங்க!வணக்கம்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்களை நம்பி ஒரு பார்ட்டிக்குப் போய் படம் எடுத்ததில் சில படம் பிளாஷ் ஒளி அதிகமாப் போயிட்டது.அதிக ஒளி வெள்ளை நிறத்தை மாற்றுவது எப்படி?
முத்துலெட்சுமி said...
padicha mattum pothathu .. home work vera seyyanum ... seythu pakkaren..///
கண்டிப்பாக செய்து பாருங்க!!!
நட்டு said...
வாங்க!வணக்கம்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்களை நம்பி ஒரு பார்ட்டிக்குப் போய் படம் எடுத்ததில் சில படம் பிளாஷ் ஒளி அதிகமாப் போயிட்டது.அதிக ஒளி வெள்ளை நிறத்தை மாற்றுவது எப்படி?///
நன்றி நட்டு!
Image->Adjustments-> Brightness-contrast என்று ஒன்று இருக்கும் அதில் Image->Adjustments-> Brightness கொஞ்சம் குறைச்சு பாருங்க!
Do you know any website address for downloading photoshop freely ?
I would like to learn. but i'm not getting the software.
//Image->Adjustments-> Brightness-contrast என்று ஒன்று இருக்கும் அதில் Image->Adjustments-> Brightness கொஞ்சம் குறைச்சு பாருங்க!//
நீங்க சொன்னது போல் செய்தால் அது மொத்த படத்துக்கான வெளிச்சம் குறைக்கவோ அதிகரிக்கவோ செய்கிறது.நீங்க தொப்பிய மட்டும் கலர் மாற்றம் செய்த மாதிரி எப்படி செய்வது?
//நீங்க சொன்னது போல் செய்தால் அது மொத்த படத்துக்கான வெளிச்சம் குறைக்கவோ அதிகரிக்கவோ செய்கிறது.நீங்க தொப்பிய மட்டும் கலர் மாற்றம் செய்த மாதிரி எப்படி செய்வது?//
தேவையான இடத்தை மட்டும் செலக்ட் செய்து மேலே சொன்ன அதே முறையில் செய்யவும். இன்னும் பல டூல்ஸை உபயோகபடுத்தி செலக்ட் செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம். கொஞ்சம் தனிப்பட்ட வேலை காரணமாக பதிவு போட இயலவில்லை. நாளை அல்லது மறுநாள் மேலும் பல செலக்சன் டூல்ஸை பாக்கலாம்!!!
இததான் எதிர்பார்தேன்
இவ்வல நாள் எங்கயா இருந்த
இததான் எதிர்பார்தேன்
இவ்வல நாள் எங்கயா இருந்த
சார் நீங்க ஏன் வீடியோவா பதிய கூடாது.?
ரெண்டு நிமிசத்தில் நீங்க சொன்னத முடிச்சிட்டு காத்துகிடப்பதற்கு பதில் வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும்.
free வீடியோ ஸ்ரின் கேப்சர் software
try பண்ணுங்க சார்
http://download.techsmith.com/camtasiastudio/enu/312/camtasiaf.exe
நன்றி
சார் நீங்க ஏன் வீடியோவா பதிய கூடாது.?
ரெண்டு நிமிசத்தில் நீங்க சொன்னத முடிச்சிட்டு காத்துகிடப்பதற்கு பதில் வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும்.
free வீடியோ ஸ்ரின் கேப்சர் software
try பண்ணுங்க சார்
http://download.techsmith.com/camtasiastudio/enu/312/camtasiaf.exe
நன்றி
குருவே, இதெல்லாம் தெரியுமே ஏற்கனவே.. சீக்கிரம் கலரிங் க்ளாஸ் ஆரம்பிங்க. :-)
இதெல்லாம் adobe photoelements software-ஆ? இல்ல adobe photoshop-ஆ? எந்த version?
காட்டாறு said...
இதெல்லாம் adobe photoelements software-ஆ? இல்ல adobe photoshop-ஆ? எந்த version?
//
adobe photoshop 8
பின்னூட்டம் வழி ஒரு பொறி கிடச்சிருக்கு வீட்டுக்கு போய் முயன்று பார்க்கனும்.நல்லா வந்தா சொல்கிறேன்.
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
Post a Comment