tag:blogger.com,1999:blog-9137031108309406861.post5134342542252647295..comments2023-06-14T07:11:28.141-07:00Comments on படிக்கலாம் வாங்க: பழைய கிழிந்த புகைப்படங்கள் அல்லது கருப்பு வெள்ளை படங்களை கலராக எப்படி மாற்றுவது?குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9137031108309406861.post-18234245334062828632008-03-26T09:51:00.000-07:002008-03-26T09:51:00.000-07:00உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன்படுகிறது.இப்பொழுத...உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன்படுகிறது.இப்பொழுது தான் நானும் கொஞ்சம் கொஞ்சமாக ஃபோட்டோ ஷாப் பக்கம் போக முயற்சி செய்து வருகிறேன்.

layers palette இல் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது.எப்படி சரிப்படுத்துவது என்பது தெரியவில்லை.உதவி செய்ய முடியுமா?
layers palette இல் Layers/Channels/paths என்ற பகுதி தென்படவில்லை.
Layers/brushes/color என்ற பகுதியே தென்படுகிறது.மீண்டும்
Layers/Channels/paths எனும் layers palette ஐ பெற்றுக் கொள்வது எப்படி?
உதவுவீர்களா?
jahan.faheema@gmail.comஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-54761884533603396682007-12-27T04:05:00.000-08:002007-12-27T04:05:00.000-08:00தருமி said... present, sir.///பேராசிரியர் சார்:(((...தருமி said...
present, sir.///

பேராசிரியர் சார்:((( அவ்வ்வ்வ்வ்வ்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-29155209101107216452007-12-27T03:40:00.000-08:002007-12-27T03:40:00.000-08:00present, sir.present, sir.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-89562010798985013962007-12-27T01:08:00.000-08:002007-12-27T01:08:00.000-08:00ஆயில்யன் said... //இது நல்லாவா இருக்கு பிரதர் படிக...ஆயில்யன் said...

இது நல்லாவா இருக்கு பிரதர் படிக்க கிளாஸ்க்கு வந்துட்டு வாத்தியார கூப்பிடறது :)//

அன்பாதானே கூப்பிடுகிறார்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-87988532978616975632007-12-27T01:07:00.000-08:002007-12-27T01:07:00.000-08:00//A n& said... இதுதான் இன்ஸ்பிரேஷனா ??//அப்படி இல்...//A n& said...
இதுதான் இன்ஸ்பிரேஷனா ??//

அப்படி இல்லை இந்த படம் எல்லோர் கம்யூட்டரிலும் இருக்கும் போட்டோ ஷாப் இன்ஸ்டால் செய்து இருந்தால், ஆகையால் அதை எடுத்து சொல்லி தரலாம் என்றுதான். நல்லவேளை நான் உபயோகித்த கலரையே அவரும் உபயோகித்து இருக்கவில்லை:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-10985163761702070042007-12-27T01:04:00.000-08:002007-12-27T01:04:00.000-08:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... அண்ணேஏசியன்...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அண்ணே
ஏசியன் பெயின்ட்ஸ் வெளம்பரம் மாதிரி அருமையா இருக்கே!///

நன்றி KRS

////சரி...
கலர் மாத்தும் போது, பக்கத்துல நிழல் தெரியற பொருட்களுக்கு எல்லாம் எப்படி? ///

அதுபோல் நிழல் இருந்தால் தனியாகவிட்டு விடவேண்டு இல்லை என்றால் நிழலும் கலர் மாறும் பின் நிழலை தனியாக செலக்ட் செய்து மாற்றவேண்டும்.

///நிழலை ட்ச் பண்ணாம அப்படியே விட்டுடனுமா? இல்லை கருப்பின் ஆழத்தைக் கொஞ்சம் குறைக்கணுமா? இதையும் பாடத்துல சேர்த்து சொல்லுங்க!///

நிழல் அடர்த்தியை பொருத்து நீங்கள் படத்தை கலர் மாற்றியபிறகு நிழல் மிகவும் அடர்த்தியாக இருந்தால் கொஞ்சம் குறைக்கலாம், படத்துக்கு படம் மாறும். மரம் போன்ற நிழல் என்றால் கடினம்.:(((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-50719107602783737522007-12-27T01:01:00.000-08:002007-12-27T01:01:00.000-08:00cheena (சீனா) said... //போட்டோ ஷாப் உபயோக்கிகணும்ற...cheena (சீனா) said...
//போட்டோ ஷாப் உபயோக்கிகணும்ற ஆசைப்பட்டேன். வழி தெரில - இப்பொ கத்துக்கறேன் - நன்றி//

கண்டிப்பாக முதலில் போட்டோஷாப் இன்ஸ்டால் செஞ்சுடுங்க அப்ப அப்ப இங்கு இருக்கும் பதிவை பார்த்து செஞ்சு பாருங்க கலக்கிடலாம்!

CVR said...
you added those colours??
they look so original! B-)///

நன்றி CVR, நான் செய்ததுதான்!

நட்டு said...
சும்மா அசத்திறீங்க போங்க!தேர்வு தாள் சீக்கிரம் அனுப்புங்க.நன்றி.//

இன்னும் பலபேரிடம் ஆர்வத்தை ஏற்படுத்ததான் இந்த பாடம்!!!

நல்ல ரெகுலர் மாணவனாக இருக்கீங்க:)))

ரசிகன் said...
மாம்ஸ் போட்டோ ஷாப் இன்ஸால் பண்ணியாச்சு... நடத்துங்க பாடத்தை..ஹிஹி..///

ரைட்டு:) அடுத்த நல்ல மாணவன் & சிஷ்யன்:)

ரசிகன் said...
//ments - Show Original Post
Collapse comments

.:: மை ஃபிரண்ட் ::. said...
///மாம்ஸ் கொஞ்சம் உஷாரு.. ஏன்னா கத்துக்கறதுக்கு முன்னாடியே அவிங்க அண்ணாச்சியோட படத்துல வித்த காட்டி வெளயாடணவிங்க அவிங்க..

இப்போ இணையத்துல உங்க படமெல்லாம் வெறித்தனமா உலவுது..
யோசிச்சிக்கோங்க..///

இருக்கட்டும் ரசிகன் அப்படியாவது கலராகிடுவோம்! பொங்கல் வேற வருது:)))

எம்.ரிஷான் ஷெரீப் said...
கத்துக்க நான் ரெடி.
அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.///

நாளை வந்துவிடும்

*****************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-43681886540772152332007-12-26T21:32:00.000-08:002007-12-26T21:32:00.000-08:00இதுதான் இன்ஸ்பிரேஷனா ?? இதுதான் இன்ஸ்பிரேஷனா ??Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-45694935924272130272007-12-26T11:16:00.000-08:002007-12-26T11:16:00.000-08:00//.:: மை ஃபிரண்ட் ::. said... படம் அழகாய் கலர்ல வந...//.:: மை ஃபிரண்ட் ::. said...
படம் அழகாய் கலர்ல வந்தது ஆச்சர்யமா இருக்கு. கண்டிப்பா எனக்கு சொல்லித்தரணும். சரியா? :-)

மை பிரண்டுக்கு மட்டும் சொல்லி கொடுத்தீங்கன்னா அப்புறம் வழக்கம்போல நான் டீக்குளிக்க ரெடியாயுடுவேன் சாக்கிரதை :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-51352521904642209632007-12-26T11:15:00.000-08:002007-12-26T11:15:00.000-08:00//ரசிகன் said... மாம்ஸ் போட்டோ ஷாப் இன்ஸால் பண்ணிய...//ரசிகன் said...
மாம்ஸ் போட்டோ ஷாப் இன்ஸால் பண்ணியாச்சு... நடத்துங்க பாடத்தை..ஹிஹி..

இது நல்லாவா இருக்கு பிரதர் படிக்க கிளாஸ்க்கு வந்துட்டு வாத்தியார கூப்பிடறது :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-42194648199237305722007-12-26T10:06:00.000-08:002007-12-26T10:06:00.000-08:00அண்ணேஏசியன் பெயின்ட்ஸ் வெளம்பரம் மாதிரி அருமையா இர...அண்ணே
ஏசியன் பெயின்ட்ஸ் வெளம்பரம் மாதிரி அருமையா இருக்கே!

சரி...
கலர் மாத்தும் போது, பக்கத்துல நிழல் தெரியற பொருட்களுக்கு எல்லாம் எப்படி?
நிழலை ட்ச் பண்ணாம அப்படியே விட்டுடனுமா? இல்லை கருப்பின் ஆழத்தைக் கொஞ்சம் குறைக்கணுமா? இதையும் பாடத்துல சேர்த்து சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-85976964659725566342007-12-26T08:47:00.000-08:002007-12-26T08:47:00.000-08:00கத்துக்க நான் ரெடி.அடுத்த பதிவுக்காகக் காத்திருக்க...கத்துக்க நான் ரெடி.
அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-38436758592427995452007-12-26T08:37:00.000-08:002007-12-26T08:37:00.000-08:00சாம்பிளுக்கு போட்டிருக்கிற படமே ஆர்வத்தை தூண்டுகிற...சாம்பிளுக்கு போட்டிருக்கிற படமே ஆர்வத்தை தூண்டுகிறது மாம்ஸ்.. வெயிட்டிங் ஃபார் பாடம்..:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-2418697207644620982007-12-26T08:36:00.000-08:002007-12-26T08:36:00.000-08:00//ments - Show Original Post Collapse comments .::...//ments - Show Original Post
Collapse comments

.:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லா பாடமும் கத்துக்கிட்டு குரு மெச்சிய சிஷ்யையா ஆகணும்னு ஆசை. :-) //

மாம்ஸ் கொஞ்சம் உஷாரு.. ஏன்னா கத்துக்கறதுக்கு முன்னாடியே அவிங்க அண்ணாச்சியோட படத்துல வித்த காட்டி வெளயாடணவிங்க அவிங்க..

இப்போ இணையத்துல உங்க படமெல்லாம் வெறித்தனமா உலவுது..
யோசிச்சிக்கோங்க..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-82541770107613875352007-12-26T08:33:00.000-08:002007-12-26T08:33:00.000-08:00மாம்ஸ் போட்டோ ஷாப் இன்ஸால் பண்ணியாச்சு... நடத்துங்...மாம்ஸ் போட்டோ ஷாப் இன்ஸால் பண்ணியாச்சு... நடத்துங்க பாடத்தை..ஹிஹி..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-36890157893747911292007-12-26T08:06:00.000-08:002007-12-26T08:06:00.000-08:00சும்மா அசத்திறீங்க போங்க!தேர்வு தாள் சீக்கிரம் அனு...சும்மா அசத்திறீங்க போங்க!தேர்வு தாள் சீக்கிரம் அனுப்புங்க.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-10296034387054226552007-12-26T07:57:00.000-08:002007-12-26T07:57:00.000-08:00you added those colours??they look so original! B-...you added those colours??
they look so original! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-59655641558373112252007-12-26T07:26:00.001-08:002007-12-26T07:26:00.001-08:00நண்பர் சரவணவேல் - நான் கொஞ்ச நாளாவே போட்டோ ஷாப் உப...நண்பர் சரவணவேல் - நான் கொஞ்ச நாளாவே போட்டோ ஷாப் உபயோக்கிகணும்ற ஆசைப்பட்டேன். வழி தெரில - இப்பொ கத்துக்கறேன் - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-3506557572744136432007-12-26T07:26:00.000-08:002007-12-26T07:26:00.000-08:00.:: மை ஃபிரண்ட் ::. said... வாரேவா....///குரு மெச்....:: மை ஃபிரண்ட் ::. said...
வாரேவா....
///குரு மெச்சிய சிஷ்யையா ஆகணும்னு ஆசை. :-)///

நீங்கதானே தமிழ்மணத்தில் இணைத்து கொடுத்தது உங்களுக்கு இல்லாத இடமா! வாங்க வாங்க!

இந்த பின்னூட்டம் போடுபவர்களின் பெயர் தெரியமாட்டேங்குது அது என்னா பிரச்சினை என்று கொஞ்சம் பாருங்களேன்:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-41970639994264785082007-12-26T06:44:00.001-08:002007-12-26T06:44:00.001-08:00படம் அழகாய் கலர்ல வந்தது ஆச்சர்யமா இருக்கு. கண்டிப...படம் அழகாய் கலர்ல வந்தது ஆச்சர்யமா இருக்கு. கண்டிப்பா எனக்கு சொல்லித்தரணும். சரியா? :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-72500833504709331472007-12-26T06:44:00.000-08:002007-12-26T06:44:00.000-08:00வாரேவா....சரவணன் சார், எனக்கு இந்த க்ளாஸ்ல கண்டிப்...வாரேவா....

சரவணன் சார், எனக்கு இந்த க்ளாஸ்ல கண்டிப்பா ஒரு இடம் வேணும்.. க்ளாஸ்ல முதல் சீட்.. அதான் உங்க சீட் காலி பண்ணி கொடுங்க.. அங்க உட்கார்ந்து உங்க எல்லா பாடமும் கத்துக்கிட்டு குரு மெச்சிய சிஷ்யையா ஆகணும்னு ஆசை. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com