tag:blogger.com,1999:blog-9137031108309406861.post274743674824357849..comments2023-06-14T07:11:28.141-07:00Comments on படிக்கலாம் வாங்க: எளிதாக பல புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி?( Action பயன்)குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9137031108309406861.post-66759342869388444922010-09-09T04:11:04.709-07:002010-09-09T04:11:04.709-07:00உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்...உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் Rajkumarhttps://www.blogger.com/profile/04429519076547219248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-56931959656565941722008-11-11T21:34:00.000-08:002008-11-11T21:34:00.000-08:00Well said.Well said.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-21988755531660068812007-12-26T07:29:00.000-08:002007-12-26T07:29:00.000-08:00சரவண வேல் - உபயோகமான பதிவு - நன்றி - பழக வேண்டும் ...சரவண வேல் - உபயோகமான பதிவு - நன்றி - பழக வேண்டும் - பழகுகிறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-23446532330838328802007-12-24T20:37:00.000-08:002007-12-24T20:37:00.000-08:00//படங்களை அழகுபடுத்த பயன்படுத்துவதில் சிக்கல் இருக...//படங்களை அழகுபடுத்த பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. கலர் கரெக்ஷன், வெளிச்சம் போன்றவை எல்லா படங்களுக்கும் ஒரே அளவில் செய்யப் படுவதில்லயெ. படத்திற்கு படம் மாறுபடும். அல்லது இதற்கும் ஏதேனும் வழி இருக்கா?///

இல்லை பொடியன் இதுபோன்ற விசயங்களுக்கு இதை பயன் படுத்த முடியாது, கலர் கரெக்ஷன் நாம் தனிதனியாக செய்தால் தான் சரி வரும்! வேறு வழி இல்லை:(குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-52442442698740571672007-12-24T07:20:00.000-08:002007-12-24T07:20:00.000-08:00//வெங்கட்ராமன் said... கேமராவில் எடுத்த புகைப் ...//வெங்கட்ராமன் said...

கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்//

இதற்கு பிக்காசாவிலும் தீர்வு இருக்கு.. உங்கள் படங்கள் இருக்கும் ஃபோல்டரை import செய்து அதை Export செய்யும் போது படத்தின் அளவை நமக்கு தேவையான அளவு கொடுத்து மொத்த படங்களையும் எளிதாக சிறிய படங்களாக மாற்றலாம். என் படப் பொட்டியில் நான் எடுக்கும் 10MP படங்களை இப்படி தான் சில KB களில் அடக்கி வைக்கிறேன். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-55853619865468373092007-12-24T07:04:00.000-08:002007-12-24T07:04:00.000-08:00//ரசிகன் உங்களுக்கும் நான் மாம்ஸா? அவ்வ்வ்வ் அடேய்...//ரசிகன் உங்களுக்கும் நான் மாம்ஸா? அவ்வ்வ்வ் அடேய் குட்டி பிசாசுங்களா இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்//

ஏதோ.. எங்களால முடிஞ்சது.. :))

(இங்கே கும்மி வேண்டாம் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கே மாம்ஸ்..)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-17094458479614386492007-12-24T07:03:00.000-08:002007-12-24T07:03:00.000-08:00நல்ல தகவல் மாமா.. நான் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்க...நல்ல தகவல் மாமா.. நான் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடயாள அட்டை தயாரித்துக் கொடுத்த போது படங்களை க்ராப் செய்து, அதை சரியான இடத்தில் பொறுத்தி பின்னர் அதை JPG படமாக மாற்றுவதற்கு இதை பயன்படுத்தி இருக்கீறேன்.. ஆனால் இதை படங்களை அழகுபடுத்த பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. கலர் கரெக்ஷன், வெளிச்சம் போன்றவை எல்லா படங்களுக்கும் ஒரே அளவில் செய்யப் படுவதில்லயெ. படத்திற்கு படம் மாறுபடும். அல்லது இதற்கும் ஏதேனும் வழி இருக்கா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-63061829240523214352007-12-24T04:08:00.000-08:002007-12-24T04:08:00.000-08:00வெங்கட்ராமன் said... கேமராவில் எடுத்த புகைப் படங்க...வெங்கட்ராமன் said...
கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்.

இனிமே அப்படி கஷ்டப் பட தேவையில்லை. உபயோகமான தகவலுக்கு நன்றி.///

ஆம் வெங்கட் போட்டோசாப் உபயோக்கிக்கும் பலரும் இதை செய்யமாட்டார்கள் ஒன்று ஒன்றாகதான் எடிட் செய்வார்கள், பலருக்கு இதுபோல் ஒரு வசதி இருப்பது தெரியாது.

கோபிநாத் said...
உண்மையில் பலருக்கு உபயோகமான தகவல்கள்..;))

வாழ்த்துக்கள் அண்ணே ;)///

நன்றி தம்பி

மின்னல் கலாய்த்தல் இங்க கிடையாது:)

முத்துலெட்சுமி said...
மிக நன்றாக நடக்கிறது போலயே க்ளாஸ்.. வர்ரேன் படிக்க..///

நன்றாக இருக்கான்னு நீங்கதான் சொல்லனும் போட்டோஷாப் CD கிடைத்ததா?

நட்டு said...
///கொஞ்சம் படம்,கொஞ்சம் விளக்கம் புரிகிற மாதிரியே இருக்கிறது.செய்முறையும் பரிட்சிக்கும் போது இதுவே போதும் என்றுதான் தோன்றுகிறது.வேகம் மட்டும் நேற்று இன்று போல் தொடர்ந்தால் போதும்.நன்றி.வாழ்க!வளர்க உங்கள் பதிவுகள்.///

செய்முறையின் போது சில சந்தேகம் வரும் தயங்காமல் கேளுங்கள் அல்லது தனியாக மெயில் அனுப்புங்கள்.
தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன். தங்கள் தொடர்வருகையும் ஊக்கமும் எழுதவைக்கும்:))

ரசிகன் said...
பயனுள்ள விபரங்கள் மாம்ஸ்.. நன்றிகள் தொடர்க..///

ரசிகன் உங்களுக்கும் நான் மாம்ஸா? அவ்வ்வ்வ் அடேய் குட்டி பிசாசுங்களா இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்.

************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-42691028851370104512007-12-24T02:56:00.000-08:002007-12-24T02:56:00.000-08:00பயனுள்ள விபரங்கள் மாம்ஸ்.. நன்றிகள் தொடர்க..பயனுள்ள விபரங்கள் மாம்ஸ்.. நன்றிகள் தொடர்க..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-2938325496282416642007-12-24T02:26:00.000-08:002007-12-24T02:26:00.000-08:00//நான் சொல்வது புதியவர்களுக்கு புரிகிறதா என்று சொல...//நான் சொல்வது புதியவர்களுக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் படமாக தரமுயற்ச்சி செய்கிறேன்.)//

கொஞ்சம் படம்,கொஞ்சம் விளக்கம் புரிகிற மாதிரியே இருக்கிறது.செய்முறையும் பரிட்சிக்கும் போது இதுவே போதும் என்றுதான் தோன்றுகிறது.வேகம் மட்டும் நேற்று இன்று போல் தொடர்ந்தால் போதும்.நன்றி.வாழ்க!வளர்க உங்கள் பதிவுகள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-47270613979036683112007-12-24T01:12:00.000-08:002007-12-24T01:12:00.000-08:00மிக நன்றாக நடக்கிறது போலயே க்ளாஸ்.. வர்ரேன் படிக்க...மிக நன்றாக நடக்கிறது போலயே க்ளாஸ்.. வர்ரேன் படிக்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-82890659556878555862007-12-24T00:36:00.000-08:002007-12-24T00:36:00.000-08:00குசும்பன் said... .:: மை ஃபிரண்ட் ::. said... ptho...குசும்பன் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :O///

முதலில் இது பின் எல்லாம்:)))

கலாய்த்தலுமா...:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-3188724648893993602007-12-24T00:24:00.000-08:002007-12-24T00:24:00.000-08:00உண்மையில் பலருக்கு உபயோகமான தகவல்கள்..;))வாழ்த்துக...உண்மையில் பலருக்கு உபயோகமான தகவல்கள்..;))

வாழ்த்துக்கள் அண்ணே ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-91079008985358791632007-12-24T00:14:00.000-08:002007-12-24T00:14:00.000-08:00கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ...கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்.

இனிமே அப்படி கஷ்டப் பட தேவையில்லை. உபயோகமான தகவலுக்கு நன்றி.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-35732520868736976312007-12-24T00:08:00.000-08:002007-12-24T00:08:00.000-08:00.:: மை ஃபிரண்ட் ::. said... pthotoshop மட்டும்தான்....:: மை ஃபிரண்ட் ::. said...
pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :O///

முதலில் இது பின் எல்லாம்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9137031108309406861.post-70630173273654178042007-12-24T00:03:00.000-08:002007-12-24T00:03:00.000-08:00pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustr...pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :OMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com